உங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தளத்தினால் இரண்டு cookies பயன்படுத்தப் படுகின்றன.

அத்தியாவசியமானது, அமர்வுக் cookie ஆகும். இது பொதுவாக MoodleSession என அழைக்கப்படும். தொடர்ச்சியாக Moodle இல் இருப்பதற்கும், அடுத்த பக்கங்களைப் பார்க்கும்போது புகுபதிகை செய்தபடியே இருப்பதற்கும் இதனை அனுமதிப்பது அவசியம். நீங்கள் விடுபதிகை செய்யும் போது அல்லது உலைவியை மூடும் போது இவை உலாவியிலுருந்தும் சேவையகத்திலிருந்தும் அழிக்கப்படும்.

மற்றைய cookie ஆனது முற்று முழுவதும் வசதிக்காக இருப்பது. வழமையாக MOODLEID போலப் பெயரிடப்பட்டு இருக்கும். இது உங்கள் பயனாளர் பெயரை உலாவியினுள் ஞாபகம் வைத்திருக்கும். அதாவது, நீங்கள் மீண்டும் புகு பதிகைப் பக்கத்திற்குச் செல்லும் போது உங்கள் பயனாளர் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இக் cookie ஐ நிராகரித்தல் பாதுகாப்பானது.